words & pictures
hopes & dreams
by students at • T/MU/ETM Hindu College, Eachchilampattu, Trincomalee, Sri Lanka • Eelam Tamil Association Victoria Incorporated Tamil School, Braybrook • Sunshine College, Melbourne, AustraliaThis book is part of the Words and Pictures series.
Using the themes of freedom, hopes, dreams, family, love or happiness it draws together words and pictures from students in three settings: T/MU/ETM Hindu College, Eachchilampattu, Trincomalee Sri Lanka; Eelam Tamil Association Victoria Incorporated Tamil School, Braybrook, Melbourne, Australia; and Sunshine College, Melbourne, Australia. We acknowledge all the wonderful artists and writers, their teachers and families and especially the support of Ketheeswaran Sithiravel (project liaison, Melbourne- Sri Lanka, translations), Ko Sonnoy (project facilitator, Tamil School, Braybrook, translations), Param Paramanathan (Principal of ETA Schools, Eelam Tamil Association Victoria), Mirjana Vuk-Nikic (Art teacher, Sunshine College) and Liz Dalgleish (designer of this book). words & pictures www.wordsandpicturesprojects.blogspot.com.au/ hopes & dreams The Words and Pictures model originates from the concept developed and coordinated by Professor Maureen Ryan, Dr Sarah Tartakover and Debbie Qadri, at Victoria University, Melbourne, Australia. It is part of the ongoing activities of Gallery Sunshine Everywhere. www.gallerysunshine.com
This page: words and pictures by:
• T/M// Elangaithuraimugathuvaram, Hindu College, Eachchilampattu, Verugal, Sri Lanka
ஆரம்பகால மனிதன் சுதந்திரமான முறையில் வாழ்ந்து இயற்கையை அனுபவித்தான்
Ancient peoples are
experienced at living independently in harmony with nature
இயற்கையான
இடங்களிலே வீடமைத்து வாழ்வது அழகான மன நிலையையும், ஆரோக்கியமான வாழ்வையும் தரும்.
Building a home in a natural place and living in it creates
a beautiful mood and supports a healthy life.
அழகு
நிலாவொளியும், அதனுடன் நீரில் மேயும் கொக்கும்.
Beautiful moonlight with a crane feeding in the water.
இயற்கையில்
வாழும் பண்டைய வாழ்க்கை.
Ancient people live in nature in the old ways.
இயற்க்கைக்கு
பாதிப்பற்ற முறையில் வழங்களை பயன்படுத்துவோம். சக்தி வழங்கள் இன்றய உலகில் மிக முக்கியமானது,
அதில் காற்று சக்தியின் மூலம் பாதிப்பற்ற பயன்களை பெறுவோம்.
Power is very important in the world today. We use the
invulnerable resource of air power without adversely affecting nature.
கற்பனைக்கு
எட்டியவரையில் இயற்கையை ரசித்தேன், இயற்கையின் பசுமையான புற்களும் அதனை மேயும் மான்களுமே
கற்பனைக்கு எட்டியது.
Enjoyed imagining
nature and visualised lush grasses and deer feeding there.
Visualisation of a gorgeous view of the water
நீரினால் ஏற்ப்பட்ட அழகுதரும் காட்சி கற்பனைக்கு எட்டியது.
காலையிலே
கிழக்கு கரையோரத்தினுடைய பகுதியில் காணக்கூடிய காட்சி.
A vision of an area of the east coast in the morning.
இயற்க்கை
அழகிலே சரிவான நிலத்தின் கீழ் வீடுகள் அமைந்துள்ளன.
Houses located under sloping land in the beauty of nature.
கரையோர
மக்களின் வாழ்க்கையிலே பிரிக்க முடியாத மீன்பிடி தொழில்.
The fishing industry is an inseparable part of the
lifestyle of coastal people.
பசுமையான
பகுதிக்குள் அமைந்த வீடு, அதனை அண்மித்த பகுதியில் வன விலங்குகள் நடமாடடம்.
Wildlife walking around a house located in a green area.
சுற்றாடலை
எப்போதும் சுத்தமாக வைத்திருந்து, சுற்றாடல் தரும் சுகமான வாழ்வை அனுபவிப்போம்.
Always keeping the environment clean will make life more
comfortable and enjoyable
இயற்கையில்
பச்சைப்புல்லும், மானும், மிக அழகு தருவதாகும்.
Lush grasses and deer make for a lovely natural environment.
இயற்கையான
கிராமம்.
A typical village in nature
பச்சைப்புற்களுக்குள்
அமைந்துள்ள மரம்.
A tree in green grasses
வீதியில் விபத்துகள்அவதானமின்மையினால் ஏற்படுகின்றன, எனவே அவதானத்துடன் பயணிப்போம்.
Road accidents are caused by carelessness, so start riding
more vigilantly.
கரையோரத்திலே
நின்று பார்க்கும்போது மலைக்குன்றுகள் காணப்படும், அப்படியான ஓர் இடத்தில் வீடமைத்தால்
எப்படியிருக்கும்?
Standing on a riverbank we found hills on the other side and
imagined what it would be like to live in such a place
குளிர்ச்சியான இட அமைவைக்கொண்ட பகுதியில் வாழ்வதற்கான ஆசை எனக்கும் உண்டு, அதை வெளிப்படுத்துகிறேன்
I’d like to live in a cool place.
உலகில் ஆயுதமே மிகப்பெரிய கொடூரத்தை ஏற்பட டுத்துகிறது, ஒவொருவருக்கும் தன் கைகளில் ஆயுதம் எந்தா மனநிலை உருவாகவேண்டும்.
Weapons cause the world’s
biggest atrocities. We must teach people not to use weapons.
No comments:
Post a Comment